About Students Sports
அன்பார்ந்த கன்னியாகுமரி மாவட்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டூடண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் எந்த விளையாட்டு உபகரணங்கள் விற்கும் எனது நிறுவனத்தை அனைவரும் தெரிந்து இருப்பீர்கள் எனது விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினாலும் ஃபுட்பால் விளையாட்டில் நான் பெற்ற வெற்றிகளிலும் எனது ஆர்வம் இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உதவியது தற்போது அது வளர்ந்து மாவட்டத்தில் விளையாடுவதை அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு சம்பந்தமான பொருட்களை வாங்கும் ஒரு தலை சிறந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நமது மாவட்டத்தின் மக்கள் அனைவரும் விளையாட்டு சம்பந்தமான அனைத்து பொருட்களையும் என்னிடம் வாங்கி எனக்கு ஊக்கம் தர கேட்டுக்கொள்கிறேன்